தற்போது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புத்தூருக்கு வடக்கே சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவங்கையில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில் உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு திருநடனக் காட்சி தந்து அருளினார். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |